தேசியம்
செய்திகள்

விரைவில் Alberta மாகாண ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்?

Alberta மாகாண ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Alberta மாகாண ஆசிரியர்கள் October 6-ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் இந்த வேலை நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறு குறித்து Alberta ஆசிரியர் சங்கம் (ATA) புதன்கிழமை (10) காலை அறிவித்தது.

ATA தலைவர் Jason Schilling இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

வேலை நிறுத்த நடவடிக்கைக்குத் திட்டமிட குடும்பங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த காலக்கெடு அறிவித்தல் அமைவதாக அவர் கூறினார்.

கடந்த June மாதம் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட October 6-ஆம் திகதி வரை அவகாசம் இருந்தது.

Related posts

மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் Toronto பெண் கைது

Lankathas Pathmanathan

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள Rainbow பாலம்!

Lankathas Pathmanathan

Torontoவில் இந்த பருவத்தின் முதலாவது பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Leave a Comment