September 16, 2026
தேசியம்
செய்திகள்

Ontario-வில் அதிகரிக்கும் அடமானக் கடன் தவணை மீறல்கள்?

Ontario-வில் அடமானக் கடன் தவணை மீறல்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அது வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

பொருளாதார ரீதியாக நிலையற்ற சூழலை கனடியர்கள் எதிர்கொள்ளும் நிலையில் இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Equifax கனடா தயாரித்த தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் Ontarioவில் அடமானக் கடன் மீறல்கள் 0.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது 2024 -ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.15 சதவீதமாகவும், 2023 -ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.09 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய கனடிய கடவுச்சீட்டுகள் சுருள்வதற்கு வாய்ப்புள்ளது?

Lankathas Pathmanathan

Torontoவில் வீட்டின் சராசரி விலை குறைந்தது

Lankathas Pathmanathan

ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை முடித்தார் குடிவரவு அமைச்சர் Fraser

Lankathas Pathmanathan

Leave a Comment