September 27, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி எதிரி போல செயல்படுகிறார்: Doug Ford

அமெரிக்க ஜனாதிபதி எதிரி போல செயல்படுகிறார் என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

திங்கட்கிழமை (21) ஆரம்பமான கனடிய முதல்வர்கள் மூன்று நாள் சந்திப்பு நிறைவடைந்தது.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

புதன்கிழமை (23)  பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை Doug Ford  தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (22) இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் Mark Carney அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து முதல்வர்களுக்கு விளக்கமளித்தார்.

Related posts

CNE கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் கனடிய விண்வெளி வீரர்!

Lankathas Pathmanathan

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

Lankathas Pathmanathan

Ajax நகரசபை தேர்தலில் முதலாவது தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment