தேசியம்
செய்திகள்

Air இந்தியா விமானம் விபத்தில் கனடியரும் அடக்கம்!

Air இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியானவர்களில் ஒரு கனடியர் அடங்கியுள்ளார்.

இவர் Toronto-வை சேர்ந்த பல் மருத்துவரான 32 வயதான Nirali Patel என அடையாளம் காணப்பட்டார்.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பயணிகள் இறந்தனர்.

இவர்களில் பல் மருத்துவர் Nirali Patel ஒருவராவார்.

நான்கு அல்லது ஐந்து நாள் பயணமாக இவர் இந்தியா பயணமாகி இருந்ததாக தெரிய வருகிறது.

Mississauga பல் மருத்துவமனையில் Nirali Patel பணிபுரிந்தவர் என தெரியவருகிறது.

இவரது பெற்றோர், சகோதரர், மைத்துனி Brampton-னில் வசிக்கின்றனர்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

Ontarioவில் October மாதத்திற்குள் 9,000 நாளாந்த தொற்றுக்கள் பதிவாகலாம்!

Gaya Raja

Yellowknife நகருக்கு படிப்படியான வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment