தேசியம்
செய்திகள்

G7 நிதி அமைச்சர்கள் கனடாவில் சந்திப்பு!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் நிதி அமைச்சர்கள் இரண்டு நாட்கள Alberta மாகாணத்தில் சந்திக்கின்றனர்.

புதன்கிழமை (21) ஆரம்பமான G7 நாடுகளின் நிதி அமைச்சர்களின் இந்த சந்திப்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த பேச்சுவார்த்தைகளை கனடா தலைமை தாங்குகிறது.

நிதியமைச்சர் Francois-Philippe Champagne, கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem ஆகியோர் இந்த சந்திப்புகளுக்கு தலைமை தாங்குகின்றனர்.

அமெரிக்காவின் வரி பதட்டங்களுக்கு மத்தியில் ஒருமித்த கருத்தைக் காணும் நம்பிக்கையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Related posts

திருடப்பட்ட 53 வாகனங்கள் Montreal துறைமுகத்தில் பறிமுதல்

Lankathas Pathmanathan

சீன காவல் நிலையமாக செயல்படுவதாக கூறப்படும் குழுக்கள் RCMPக்கு ஒத்துழைப்பு?

Lankathas Pathmanathan

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது: கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan

Leave a Comment