September 7, 2026
தேசியம்
செய்திகள்

Bloc Quebecois மூன்றாவது நிலையை தக்க வைக்கும்!

Bloc Quebecois கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.
திங்கட்கிழமை (28) நடைபெற்ற கனடிய பொதுத் தேர்தலில் Bloc Quebecois கட்சி 22 தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அல்லது முன்னணியில் உள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் Bloc Quebecois கட்சி 33 ஆசனங்களைக் கொண்டிருந்தது.
Bloc Quebecois 10 ஆசனங்களை இழக்க நேரிடும் நிலையில் அவற்றை Liberal கட்சி வெற்றி பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இது அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தலினால் ஏற்பட்டது என Bloc Quebecois தலைவர் Yves-François Blanchet தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் Yves-François Blanchet தனது தொகுதியில் இலகுவாக வெற்றிபெற்றுள்ளார்.

Related posts

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்ற சபாநாயகர் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Liberal தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்தது Chandra Arya விலத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment