தேசியம்
செய்திகள்

Sicily புயலில் காணாமல் போன கனடியர் மரணம்

Sicily புயலில் காணாமல் போன ஆறு பேரில் கனடிய ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.

காணாமல் போனதாக கூறப்படும் கனடியர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடுமையான புயலின் போது சொகுசு விசைப்படகு Sicilyயில் மூழ்கியதில் கனடியர் ஒருவர் மரணமடைந்தார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக திங்கட்கிழமை (19) பிற்பகல் வெளியான ஒரு அறிக்கையில் கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

தனியுரிமைக் காரணங்களால் மேலதிக தகவல்களை வெளியிட கனடிய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா?

Lankathas Pathmanathan

கனேடியர்களின் COVID இறப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரு மடங்கு இருக்கலாம்!!

Gaya Raja

சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க நேரிடும்! – அமெரிக்க நிறுவனத்திற்கு அமைச்சர் இறுதி எச்சரிக்கை?

Lankathas Pathmanathan

Leave a Comment