தேசியம்
செய்திகள்

கனடா: COPA அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு தெரிவு

Copa அமெரிக்கா கால்பந்து போட்டியில் கனடா அரையிறுதிக்கு முன்னேறியது.

Copa அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இதில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற போட்டியில் கனடா Venezuela அணியை தோற்கடித்தது.

Penalty kicks முறையில் கனடா இந்த வெற்றியை உறுதிப்படுத்தியது.

அரையிறுதியில் கனடா Argentinaவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை (09) நடைபெறவுள்ளது.

Related posts

Winnipeg சுற்றுலாத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்

Lankathas Pathmanathan

கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது: Doug Ford மீண்டும் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

$25 பில்லியன் தேசிய இறையாண்மை நிதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment