தேசியம்
செய்திகள்

திருடப்பட்ட 53 வாகனங்கள் Montreal துறைமுகத்தில் பறிமுதல்

திருடப்பட்ட 53  வாகனங்களை Montreal துறைமுகத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Quebec மாகாண காவல்துறை, சிறப்புக் குழுக்கள் Montreal துறைமுகத்தில் இருந்து 53 திருடப்பட்ட வாகனங்களைக் கைப்பற்றியுள்ளன.

துறைமுகத்தில் 26 கொள்கலன்கள் சோதனையிடப்பட்ட நிலையில் இந்த வாகனங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருடப்பட்ட வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தமை தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து போராட உதவுவதற்காக 28 மில்லியன் டொலர் பண உதவியை கடந்த வாரம் கனடிய  மத்திய அரசு உறுதியளித்தது.

Related posts

விமானப் பயணிகளுக்கான கட்டாய 3 நாள் hotel தனிமைப்படுத்தல் முடிவுக்கு வருமா ?

Gaya Raja

FIFA தரவரிசையில் கனடாவின் நிலை என்ன?

Lankathas Pathmanathan

2 மில்லியன் COVID தொற்றுக்களை தாண்டியது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment