தேசியம்
செய்திகள்

FIFA தரவரிசையில் கனடாவின் நிலை என்ன?

FIFA ஆண்கள் தரவரிசையில் கனடா தொடர்ந்து 30-வது இடத்தில் உள்ளது.

FIFA ஆண்கள் உலகத் தரவரிசை திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்டது.

இந்தத் தரவரிசையில் கனடா 30-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

உலகக் கோப்பையின் knockout சுற்றை முதன்முறையாக எட்டிய பின்னர்  தரவரிசையில் கனடா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

Related posts

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் Olivia Chow போட்டி

Lankathas Pathmanathan

கனடாவின் மிகப்பெரிய தெருத் திருவிழா வார விடுமுறையில்

Lankathas Pathmanathan

Leave a Comment