September 27, 2026
தேசியம்
செய்திகள்

COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்ளும் 3.5 மில்லியன் கனடியர்கள்

கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின் பிரகாரம் 3.5 மில்லியன் கனடியர்கள்  COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர்.

COVID  நோய்த் தொற்றுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் அறிகுறிகள் நீடித்தால் அது நோய்த் தொற்றின் நீண்டகால அறிகுறியாக வரையறுக்கப்படுகிறது

நீண்ட கால நோய்த் தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்களில், 80 சதவீதம் பேர் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக அவற்றைக் கொண்டுள்ளனர்.

Related posts

மீண்டும் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய வங்கி

Lankathas Pathmanathan

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!

Lankathas Pathmanathan

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

Leave a Comment