தேசியம்
செய்திகள்

மற்றொரு கனேடியர் இஸ்ரேலில் மரணம்!

கடந்த மாதம் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மற்றொரு கனேடியர் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படுகிறது.

பலியானவர் 74 வயதான Vivian Silver என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Winnipeg நகரை சேர்ந்த இவர் கடந்த October மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் இருந்து ஹமாஸால் கைது செய்யப்பட்ட 239 பணயக் கைதிகளில் ஒருவர் என நம்பப்பட்டது.

Related posts

வரவு செலவுத் திட்டம் குறித்து உரையாட பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் சந்திப்பு

Lankathas Pathmanathan

2025 தமிழர் தெருவிழா இரத்து!

Lankathas Pathmanathan

Ukraine-னுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க கனடா உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment