தேசியம்
செய்திகள்

ஆறு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

ஆறு மாகாணங்களில் October மாதம் 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது

Ontario, Manitoba, Nova Scotia, P.E.I,  Newfoundland and Labrador, Saskatchewan ஆகிய மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது

Ontarioவில் ஒரு மணி நேரத்திற்கு 16.55 டொலர்களாகவும், Manitobaவில் 15.30 டொலர்களாகவும், Nova Scotia, P.E.I, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களில் 15 டொலர்களாகவும், Saskatchewanனில் 14 டொலர்களாகவும்
குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது

கனடாவில், மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியம் Yukon பிராந்தியத்தில் உள்ளது.

அங்கு தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 16.77 டொலர்களை பெறுகின்றனர்.

Related posts

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மிகப்பெரிய நாடு ஈரான்: Mark Carney குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

ஆட்சி செய்வதில் கவனம் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

Gaya Raja

Leave a Comment