தேசியம்
செய்திகள்

CNE இந்த வாரம் ஆரம்பம்!

கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, இந்த வாரம் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகின்றது.

கனடாவின் மிகப்பெரிய வருடாந்த கண்காட்சியாக CNE அமைகிறது.

CNE இம்முறை August 18 ஆம் திகதி ஆரம்பமாகி September 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை CNE பல புதிய கண்காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டிருக்கும்.

CNE வருடாந்தம் மொத்தம் 5 ஆயிரம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

1879ஆம் ஆண்டு முதல் CNE கோடைகால கண்காட்சியாக நடைபெறுகிறது.

Related posts

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்த இரண்டு கனடிய விமானப்படையினர் உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan

பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீள வழங்கியுள்ளோம்: New Brunswick Power

Lankathas Pathmanathan

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் பெரும் சேவை இடையூறுகளை ஏற்படுத்தும்

Leave a Comment