September 22, 2026
தேசியம்
செய்திகள்

வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்படும் வெப்ப எச்சரிக்கை

கனடாவின் வடக்கு பகுதிகளுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக Yukon, Northwest பிரதேசங்களில் உள்ள பல பகுதிகள் இயல்பை விட அதிக வெப்பநிலையை எதிர்கொள்கின்றன.

செவ்வாய்க்கிழமை (11) Yukon, Northwest பிரதேசங்களின் சில பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டது.

செவ்வாயன்று அங்கு வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் வரை எதிர்பார்க்கப்பட்டது.

Related posts

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

வெளிவிவகார அமைச்சர் சீனா பயணம்

Lankathas Pathmanathan

தமிழர்களின் திரையரங்கில் இரண்டு மாத காலத்தில் நான்கு முறை துப்பாக்கி சுடு

Lankathas Pathmanathan

Leave a Comment