தேசியம்
செய்திகள்

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு மறுக்கப்படுகிறது

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை Alberta முதல்வர் மறுத்தார்.

இந்த வாரம் Winnipegகில் மாகாண, பிராந்திய முதல்வர்களின் சந்திப்பும் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்க்க தனக்கு ஆதரவு கிடைக்கும் என Danielle Smith நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (07) Alberta முதல்வர் கனடிய பிரதமரை Calgaryயில் சந்தித்திருந்தார்.

Related posts

சபாநாயகர் பதவி விலக அதிகரிக்கும் வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan

Ontario விளம்பரத்திற்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்?

Lankathas Pathmanathan

20 -30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் தொற்றின் மூன்றாவது அலை!

Gaya Raja

Leave a Comment