தேசியம்
செய்திகள்

Toronto Raptors அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

Toronto Raptors கூடைப்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார்.

Raptors அணியின் 10வது தலைமை பயிற்சியாளராக Darko Rajakovic செவ்வாய்க்கிழமை (13) நியமிக்கப்பட்டார்.

Raptors தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து Nick Nurse கடந்த April மாதம் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal கட்சியின் புதிய தலைவர் இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம்?

Lankathas Pathmanathan

நான்கு தொகுதிகளில் வாக்கு மீள் எண்ணிக்கை?

Lankathas Pathmanathan

NBA-இன் மிகவும் சிறந்த வீரராக கனடியர் தெரிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment