September 12, 2026
தேசியம்
செய்திகள்

5 மில்லியன் டொலர் வெற்றி பெற்ற தமிழர்கள்

Ontarioவில் தமிழர்கள் மூவர் Lotto 649 அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 5 மில்லியன் டொலர் வெற்றி பெற்றனர்

மூன்று உடன்பிறந்த சகோதரர்களான தவராஜா பொன்னுத்துரை, யோகராஜா பொன்னுத்துரை, அருள்வதனி உதயகுமார் ஆகியோர் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

தமது வெற்றியை முதலில் அறிந்து கொண்ட தவராஜா பொன்னுத்துரை தொலைபேசி மூலம் ஏனைய இருவருக்கும் அறிவித்துள்ளார்.

இவர்களின் வெற்றி சீட்டு Woodbridge நகரில் நெடுஞ்சாலை (Highway) 27இல் அமைந்துள்ள MI Fuel எரிபொருள் நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்டது.

Related posts

கியூபாவிற்கு உதவ கனடா தயார்?

Lankathas Pathmanathan

தனிமை சட்டத்தை மீறிய 77 கனடியர்கள் அபராதம் பெற்றனர்!

Lankathas Pathmanathan

வியாழக்கிழமை மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment