தேசியம்
செய்திகள்

குற்றச்சாட்டுகளை மறுக்கும் Hockey கனடா

Hockey கனடா மீதான அண்மைய குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மறுக்கிறது.

Hockey கனடாவில் வெளிப்படைத்தன்மை இல்லை என அண்மையில் தெரிவித்த கனடிய விளையாட்டுத்துறை அமைச்சர், புதிய தலைமைக்கான தேவையை வலியுறுத்தினார்.

Hockey கனடா குறித்த புதிய குற்றச்சாட்டுகளை அடுத்து தலைமைத்துவத்தை மாற்றுமாறு விளையாட்டு அமைச்சர் Pascale St-Onge அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனாலும் Hockey கனடாவின் வாரியத் தலைவர்கள் 2018 பாலியல் வன்கொடுமை வழக்குத் தீர்வை நியாயப்படுத்துகின்றனர்.

Related posts

Quebecகில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

கனடிய இராணுவம் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

சீன அதிபர் கனடிய பிரதமர் மீது குற்றச் சாட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment