தேசியம்
செய்திகள்

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு கனேடிய குழு பயணம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக கனேடிய குழுவினர் வெள்ளிக்கிழமை (16) பயணமாகினர்.

பிரதமர் Justin Trudeau தலைமையிலான கனேடிய குழுவினர் மகாராணியின் இறுதி சடங்கிற்காக இங்கிலாந்து பயணமாகினர்.

பிரதமர் Trudeauவுடன் துணைவி Sophie Grégoire Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon, ஆளுநர் நாயகத்தின் கணவர் Whit Fraser, முன்னாள் ஆளுநர் நாயகர்களான Michaëlle Jean, David Johnston, முன்னாள் பிரதமர்கள் Kim Campbell, Jean Chrétien, Paul Martin, Stephen Harper ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளும் மகாராணியின் இறுதி சடங்கில் 19 பேர் கனேடிய பிரதிநிதிகளாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Saskatchewan கத்தி குத்து வன்முறை – தொடர்ந்து தேடப்படும் சந்தேக நபர்

Lankathas Pathmanathan

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

சர்வதேச வர்த்தக அமைச்சர் குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment