தேசியம்
செய்திகள்

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

தெற்கு Ontario, தெற்கு Quebec, New Brunswick, Nova Scotia ஆகிய மாகாணங்களிற்கு இந்த வார இறுதி வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடா நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 30 C ஐ அடையும் அல்லது மிஞ்சும் எனவும் ஈரப்பதத்துடன் வெப்பநிலை குறைந்த 40 C ஐ தாண்டும் எனவும் சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது,

இரவில் வெப்பநிலை 20 C யாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் Ontario தற்போது குறைந்த, மிதமான ஆபத்து வகைகளில் இருப்பதாக காற்றின் தர சுகாதாரக் குறியீடு காட்டுகிறது,

தெற்கு Quebec, New Brunswick, Nova Scotia ஆகிய மாகாணசங்கள் குறைந்த ஆபத்து பிரிவில் உள்ளன.

Related posts

Ontarioவில் ஆசிரியர் பற்றாக்குறை 2027 ஆம் ஆண்டில் மோசமடையலாம்?

Lankathas Pathmanathan

குறைந்த ஊதியம் பெறும் கல்வி தொழிலாளருக்கு 2 சதவீத உயர்வு

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment