தேசியம்
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய  தூதுவர்!

இலங்கைக்கான கனேடிய  தூதுவர் David Mckinnon செவ்வாய்க்கிழமை  வட மாகாணத்திற் கான தனது பயணத்தின் போது  யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

தற்போதைய வைத்திய சேவைகள் குறித்தும் COVID தொற்று நிலைமைகள் குறித்தும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்  தங்கமுத்து சத்தியமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

Mckinnon யாழ் போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டார்.

Related posts

பல மில்லியன் டொலர் மோசடித் திட்டத்தில் கனடாவில் கல்வி கற்றுவந்த இந்தியர் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டனை

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்க விகிதம் மிகப்பெரிய வருடாந்த வீழ்ச்சியை எதிர்கொண்டது!

Gaya Raja

Scarborough-Rouge Park தொகுதியில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment