September 16, 2026
தேசியம்
செய்திகள்

ஒரு வாரத்தில் எரிபொருள் லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரிப்பு

கனடாவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 197.4 சதம் என்ற புதிய சாதனையை எட்டியது.
கடந்த வாரத்தில் இருந்து  எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
புதன்கிழமை (11) Torontoவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு இரண்டு டொலர்களுக்கு குறைவாகவும், Vancouverரில் 2 டொலர் 23 சதமாகவும், Edmontonனில் 1 டொலர் 30 சதமாகவும் விற்பனயாகின்றது.

Related posts

இஸ்ரேலில் இருந்து இராஜதந்திரிகளின் குழந்தைகளை வெளியேற்ற கனடிய அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan

Gordie Howe பால ஒப்பந்தம் கனடிய பிரதமர் கருத்துக்களுக்கு முரணாகத் தோன்றுகிறது?

Lankathas Pathmanathan

$80 மில்லியன் Lotto Max வெற்றிச் சீட்டு உங்களுடையதா?

Lankathas Pathmanathan

Leave a Comment