செய்திகள்முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி April 8, 20220 Share0 Toronto Blue Jays அணி இந்த ஆண்டுக்கான முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. வெள்ளிக்கிழமை (08) Torontoவில் Texas Rangers அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் Blue Jays அணி 10க்கு 8 என்ற ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.