தேசியம்
செய்திகள்

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி

Toronto Blue Jays அணி இந்த ஆண்டுக்கான முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

வெள்ளிக்கிழமை (08) Torontoவில் Texas Rangers அணியை Blue Jays அணி எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் Blue Jays அணி 10க்கு 8 என்ற ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

Justin Trudeau பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழைப்பு

Lankathas Pathmanathan

மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒன்ராறியோ

Gaya Raja

பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May

Lankathas Pathmanathan

Leave a Comment