November 24, 2026
தேசியம்
செய்திகள்

British Colombia முதல்வருக்கு COVID தொற்று உறுதி

British Colombia முதல்வர் John Horganக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் Horgan, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை திங்கட்கிழமை (04) உறுதிப்படுத்தினார்.

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் தனது அறிகுறிகள் இலேசானவை என அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் வீட்டிலிருந்து கடமையாற்ற உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeauவை சந்தித்தது உட்பட முதல்வர் Horgan, சமீபத்தில் மாகாணம் முழுவதும் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

Related posts

10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

Alberta பொது வாக்கெடுப்பின் அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்துப் பேச மாகாண முதல்வர்கள் மறுப்பு! 

Lankathas Pathmanathan

கனேடியர்கள் கோடை காலத்தில் என்ன கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம்?

Gaya Raja

Leave a Comment