தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்றது கனடா

Beijing ஒலிம்பிக் போட்டியில் செவ்வாய்க்கிழமை (15) கனடா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.
கனடாவின் Speed Skating மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.
கனடிய அணி ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்றது.
Beijing ஒலிம்பிக்கில் கனடா இதுவரை மொத்தம் 17 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளளது.

2 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் ஆகிய பதக்கங்களை கனடா வெற்றி பெற்றுள்ளது.

ஒலிம்பிக் தங்கத்திற்கான மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா வியாழக்கிழமைஎதிர்கொள்ளவுள்ளது.

Related posts

இலங்கை அரச அதிகாரிகளுக்கு பிரித்தானியா விதித்த தடைகளை வரவேற்கும் கனடாவின் நீதி அமைச்சர்

Lankathas Pathmanathan

Ontarioவில் 85 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Leave a Comment