September 7, 2026
தேசியம்
செய்திகள்

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது.

வைத்தியசாலைகளில் மொத்தம் 7,909 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

புதன்கிழமை (09) தரவுகளுடன் ஒப்பிடுகையில் வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 358ஆல் குறைவடைந்துள்ளது.

அதேவேளை COVID மரணங்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 35,231 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

Manitoba மாகாணத்தில் அவசர நிலை?

Lankathas Pathmanathan

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan

Quebecகில் தொடரும் காட்டுத்தீ எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment