தேசியம்
செய்திகள்

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

ஒவ்வொரு வாரமும் சுமார் 5.5 மில்லியன் COVID rapid antigen சோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என Ontario அரசாங்கம் புதன்கிழமை (09) அறிவித்தது.
மாகாணம் முழுவதும் மளிகை கடைகளிலும் மருந்தகங்களிலும் இவற்றை பெறமுடியும் என முதல்வர் Doug Ford அறிவித்தார்.
இந்த திட்டத்தில் குறைந்தது 2,406 மளிகை கடைகளும் மருந்தகங்களும் பங்கேற்கின்றன
Shoppers Drug Mart, Loblaws, Metro, Rexall, Sobey’s, Longo’s, Walmart போன்ற சில்லறை விற்பனையாளர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Related posts

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Gaya Raja

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற பணிகள்!

Lankathas Pathmanathan

தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ள Metro

Lankathas Pathmanathan

Leave a Comment