தேசியம்
செய்திகள்

தந்தையானார் NDP தலைவர்

NDP தலைவர் Jagmeet Singh பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகியுள்ளார்.
தங்கள் குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் குழந்தையை வரவேற்பதாக Singh இன்று தனது Instagram பக்கத்தில் அறிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை.

Jagmeet Singh அவரது மனைவி Gurkiran Kaur Sidhu ஆகியோருக்கு பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர்  Erin O’Toole ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related posts

ஹவாய்க்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்!

Lankathas Pathmanathan

இந்த வாரம் 7.1 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறுகின்றது!

Gaya Raja

CNE இந்த வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment