தேசியம்
செய்திகள்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Ontario, Quebec மாகாணங்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Ontarioவில் 2,279, Quebecகில் 1,953 என தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (06) பதிவாகியுள்ளது.

இவர்களில் Ontarioவில் 319, Quebecகில் 207 பேர் மாகாண ரீதியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்

Ontarioவில்   அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள  COVID தொடர்பான நோயாளிகளின் ஏழு நாள் சராசரி 252 என சுகாதார அமைச்சர் Christine Elliot தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல நாட்களாக, மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Related posts

Quebec மதச்சார்பின்மை சட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்தது

Leave a Comment