November 24, 2026
தேசியம்
செய்திகள்

தந்தையானார் NDP தலைவர்

NDP தலைவர் Jagmeet Singh பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகியுள்ளார்.
தங்கள் குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் குழந்தையை வரவேற்பதாக Singh இன்று தனது Instagram பக்கத்தில் அறிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை.

Jagmeet Singh அவரது மனைவி Gurkiran Kaur Sidhu ஆகியோருக்கு பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர்  Erin O’Toole ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related posts

“முட்டாள்தனமான வரிகள்”: கனடிய வர்த்தகப் போரை கடுமையாக சாடிய Michigan புதிய மேலவை உறுப்பினர்!

Lankathas Pathmanathan

புதிய சபாநாயகராக Francis Scarpaleggia தெரிவு!

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment