September 20, 2026
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: சஜந்த் மோகனகாந்தன் 

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  சஜந்த் மோகனகாந்தன் ( York South – Weston  –  Conservative)

கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Conservative கட்சியின் சார்பில் இருவர் போட்டியிடுகின்றனர். சஜந்த் மோகனகாந்தன், Ontarioவில் York South – Weston தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.York South – Weston தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் Liberal கட்சி (Ahmed Hussen) பிரதிநிதித்துவப்படுத்தியது.

கடந்த தேர்தலில் (2019) Hussen 57.2 சதவீதம் வாக்குகளை பெற்றார்.இந்தத் தொகுதியில் Hussen மீண்டும் போட்டியிடுகிறார்.

Related posts

Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

Leave a Comment