தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெற்ற 270,000 கனடியர்கள் ஐரோப்பா பயணிக்க தகுதியற்றவர்களா?

COVID தடுப்பூசி பெற்ற 270,000 கனடியர்கள் ஐரோப்பா பயணிக்க தகுதியற்றவர்களாக இருக்கலாம் என தெரியவருகின்றது.

இவர்கள் Covishield தடுப்பூசியை பெற்ற காரணத்தினால்  ஐரோப்பிய ஒன்றிய பயணத்திற்கு  தகுதியற்றவர்களாக இருக்கலாம் என தெரியவருகின்றது. COVID தடுப்பூசி திட்டத்தின் சான்றாக ஐரோப்பா தனது digital COVID சான்றிதழை வெளியிடத் தொடங்குகிறது

ஆனாலும் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட  அனைத்து தடுப்பூசிகளும் தற்போது ஐரோப்பாவின் இந்த திட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

Related posts

மீண்டும் அதிகரித்தது பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Ontario மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan

பொருத்தமான போது மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன்: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment