தேசியம்
செய்திகள்

September மாதத்தின் பின்னர் அதிகுறைந்த தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

கடந்த September மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை  அதிகுறைந்த COVID தொற்றுக்களை Ontario  பதிவு செய்தது.

September மாதத்தின் நடுப்பகுதியின் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக 300க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின.சுகாதார அதிகாரிகள்  296 புதிய தொற்றுக்களையும்  13 மரணங்களையும் பதிவு செய்தனர்

இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் சராசரி தற்போது 479 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 703 ஆக இருந்தது.

இதேவேளை செவ்வாய்க்கிழமை  நாடளாவிய ரீதியில் கனடாவில் 700 தொற்றுக்கள் மாத்திரம் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

Related posts

வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தும் Carolyn Parrish

Lankathas Pathmanathan

கனடிய காட்டுத்தீ உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பாதிக்கலாம்?

Lankathas Pathmanathan

Montreal யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

Leave a Comment