தேசியம்
செய்திகள்

தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது: Theresa Tam

COVID தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான  பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த கருத்தை தெரிவித்தார். முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் கூட தொற்றுக்கு ஆளாக நேரிடும் என Tam கூறினார்.

ஆனாலும் தடுப்பூசிகளை பெறும் எவருக்கும் தொற்றின் பரவல் ஆபத்து மிகக் குறைவானது என அவர் தெரிவித்தார்.

Related posts

துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு மேலும் ஆதரவு திட்டங்கள்

British Colombiaவின் சில பகுதிகளில் மீண்டும் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

Gaya Raja

வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ள கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள்

Gaya Raja

Leave a Comment