September 30, 2026
தேசியம்
செய்திகள்

Manitoba: கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது

குறிப்பிடத்தக்க கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் Manitobaவில் நடைமுறைக்கு வரவுள்ளன.

வணிகங்களை பரவலாக மூடுவது, சமூகம், கலாச்சார, மத கூட்டங்களை தடை செய்வது உட்பட்ட நடைமுறைகள் இந்த கட்டுப்பாடுகளில் அடங்குகின்றன. தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Brent Roussin இந்த பொது சுகாதார நடவடிக்கைகளில் மாற்றங்களை அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவுகள் May மாதம் 30ஆம் திகதி  வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

Related posts

Manitoba தேர்தலில் NDP வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

Lankathas Pathmanathan

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற முன்னாள் கனடிய தமிழர்

Lankathas Pathmanathan

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

Gaya Raja

Leave a Comment