தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 26 ஆம் திகதி திங்கள்கிழமை

COVIDக்கான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது
220,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
Ontarioவின் வரவு செலவு திட்டம் அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
COVIDற்றின் ஆரம்ப கட்டங்களில் சீனா உலகை தவறாக வழிநடத்தியிருந்தால் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என கனடா கூறியுள்ளது.
British Columbia தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Golumbia Group ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்
செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

Related posts

Gardiner விரைவுச் சாலை விபத்தில் பெண் மரணம் – நால்வர் காயம்!

Lankathas Pathmanathan

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் துப்பாக்கிச் சூடு?

Lankathas Pathmanathan

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja

Leave a Comment