தேசியம்
செய்திகள்

Liberal கட்சி தோல்வி – இணைந்தன எதிர்கட்சிகள்

COVID பெருந் தொற்றுக்கான கனடிய அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் பிரேரணை நாடாளுமன்றின் நிறைவேற்றப்பட்டது

Conservative கட்சியின் இந்தப் பிரேரணை Liberal அரசாங்கத்தின் COVID தொற்றின் பதில் நடவடிக்கைகளை ஒரு சுகாதாரக் குழு மூலம் ஆய்வுக்கு உட்படுத்தக் கோருகின்றது. திங்கள்கிழமை (26) நடைபெற்ற வாக்களிப்பில் இந்தப் பிரேரணை 176க்கு 152 என்ற வாக்குகளின் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் ஒரு உதாரணமாக இந்த வாக்களிப்பு அமைந்திருந்தது. இந்த பிரேரணைக்கு ஆளும் Liberal சிறுபான்மை அரசாங்கம் தனது தொடர் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related posts

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரித்தேன்: CSIS தலைவர்

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan

Ontario தேர்தல் பிரச்சாரத்தில் முதலாவது நாள்

Leave a Comment