தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

  • COVID19 தடுப்பூசி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நிதியுதவியை பிரதமர் அறிவித்தார்
  • RCMP ஆணையரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது
  • 211,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
  • British Columbia தேர்தலில் இறுதி முடிவுகள் November மாதத்தின் நடுப்பகுதியிலேயே வெளியாகும்
  • ஆர்மீனிய-கனடியர்கள் Ottawaவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

Golumbia Group ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

 

Related posts

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் பேரணி!

Lankathas Pathmanathan

Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன: Conservative கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment