தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: நான்காவது வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா நான்காவது வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது

எட்டு பெண்கள் கொண்ட படகோட்டுதல் (rowing) போட்டியில் கனடா சனிக்கிழமை (03) வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது.

Jessica Sevick, Caileigh Filmer, Maya Meschkuleit, Kasia Gruchalla-Wesierski, Avalon Wasteneys, Sydney Payne, Kristina Walker, Abby Dent, Kristen Kit ஆகியோர் இணைந்து வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றனர்.

இதுவரை கனடா நான்கு தங்கம், நான்கு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் பதினைந்து பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

Hamilton நகரப் பேருந்து மோதியதில் ஏழு வயது குழந்தை பலி

Lankathas Pathmanathan

முகமூடிப் பயன்பாட்டைத் தொடர வேண்டும்: Ontario தலைமை மருத்துவர் பரிந்துரை

West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் சென்றடைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment