September 24, 2026
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: இரண்டாவது தங்கம் வென்றார் Summer McIntosh

2024 Paris Olympics போட்டியில் Summer McIntosh மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

பெண்களுக்கான 200 மீட்டர் butterfly நீச்சல் போட்டியில் வியாழக்கிழமை (01) அவர் தங்கம் வென்று Olympics சாதனை படைத்தார்

Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் எட்டாவது பதக்கம் இதுவாகும்.

Summer McIntosh ஏற்கனவே இம்முறை Olympics போட்டியில் இரண்டு பதக்கங்களை வெற்றி பெற்றார்.

இதுவரை கனடா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று  வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வெற்றி பெற்றது.

Related posts

ஸ்ரீலங்கா புதிய ஜனாதிபதி – இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Lankathas Pathmanathan

“அவமானத்தின் அடையாளம்”: பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான கனடாவின் முடிவை இஸ்ரேல் விமர்சனம்!

Lankathas Pathmanathan

கனடா தின வார இறுதியில் 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் பாதிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment