தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: கனடா ஏழாவது பதக்கம் வெற்றி!

2024 Paris Olympics போட்டியில் கனடா ஏழாவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் Ilya Kharun வெண்கலம் வென்றார்.

200 மீட்டர் butterfly நீச்சல் போட்டியில் அவர் இந்தப் பதக்கத்தை புதன்கிழமை (31) வெற்றி பெற்றார்.

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் Olympic நீச்சல் பதக்கம் வென்ற முதல் கனடியர் இவராவார்.

இது Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் ஏழாவது பதக்கமாகும்.

இதுவரை Paris Olympic போட்டியில் கனடா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று  வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வெற்றி பெற்றது.

Paris Olympic போட்டியில் இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு போட்டியிடுகின்றனர்.

Related posts

விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்தில் இருவர் காயம்

Lankathas Pathmanathan

புதிய வாடகை வீடுகளுக்கான GSTயை நீக்கும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடா எதிர்கொள்கிறது

Leave a Comment