தேசியம்
செய்திகள்

Caribbean தலைவர்கள் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக Trudeau

Haiti நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், Caribbean தலைவர்களை சந்திப்பதற்காக கனடிய பிரதமர் Bahamas பயணமாகியுள்ளார்.

பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) Bahamas பயணமானார்.

அங்கு Caribbean சமூகத்தின் உறுப்பினர்கள் Haitiயில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடி உட்பட பிராந்திய பிரச்சினைகளை விவாதிக்க கூடுகின்றனர்.

20 Caribbean தலைவர்கள் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக Trudeau பங்கேற்கிறார்.

Haiti மக்களுக்கு அரசியல், பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிக்க இந்தப் பயணம் அனுமதிக்கும் என பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

Related posts

Luka Magnotta நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்!

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சித் தலைமைத்துவப் போட்டி: Eric Lombardi விலகல்!

Lankathas Pathmanathan

வெளியுறவுத்துறையில் சேவை குறைப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment