தேசியம்
செய்திகள்

கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி

உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவது குறித்து கனடிய பிரதமரும் உக்ரேனிய ஜனாதிபதியும் செவ்வாய்க்கிழமை (03) உரையாடினர்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான புதிய ஆண்டின் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக இது அமைந்தது.

பிரதமர் Justin Trudeau, விடுமுறையில் Jamaicaவில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

உக்ரைனுக்கு கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy  இந்த சந்திப்பின் போது  நன்றி தெரிவித்தார்.

Related posts

கனடா தின வானவேடிக்கை உங்கள் நகரங்களில் உள்ளனவா?

Lankathas Pathmanathan

Woodbine வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment