November 18, 2026
தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் மட்டும் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புகள்!!

கனேடிய பொருளாதாரம் கடந்த மாதம் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது

இதன் மூலம் தொற்றின் முந்தைய காலத்து வேலை வாய்ப்பு நிலையை கனடா நெருங்கி வருகின்றது

கனடாவின் வேலை வாய்ப்பு சந்தை கடந்த ஆண்டு February மாதத்தில் இருந்ததைவிட 5 இலட்சத்து 99 ஆயிரத்து 100 வேலைகள் குறைந்த நிலையில் இன்று உள்ளது.

இது COVID தொற்றின் ஒரு வருடத்தின் பின்னர் 3.1 சதவீதம் குறைந்த வேலை வாய்ப்புக்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள்: Mark Carney அரசுக்கு Pierre Poilievre விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Lankathas Pathmanathan

Toronto-வில் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாக வீடு விற்பனையில் வீழ்ச்சி!

Lankathas Pathmanathan

Leave a Comment