உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சிறப்பு விவாதம் ஒன்று திங்கட்கிழமை (28) இரவு கனடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. Liberal அரசாங்கம் இந்த சிறப்பு விவாதத்தை முன்மொழிந்தது. திங்கள் இரவு இந்த விவாதத்தை நடத்த...
