தேசியம்
செய்திகள்

ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய கனடா

கனடா தனது வான்வெளியை ரஷ்ய விமானங்களுக்கு மூடியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra இன்று அறிவித்தார்.

உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக அமைச்சர் Omar Alghabra
கூறினார்.

கனடாவின் வான்வெளி அனைத்து ரஷ்ய விமானங்களுக்கு மூடப்படும் என போக்குவரத்து அமைச்சர் Alghabra இன்று அறிவித்தார்.

உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ரஷ்யாவை பொறுப்பு கூற வைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணிக்கும் கனடா!

Lankathas Pathmanathan

தைவான் நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

பிரதமர் குற்றம் இழைத்தாரா? – RCMP விசாரணையை ஆரம்பிக்க கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment