தேசியம்
செய்திகள்

தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியம்

COVID தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியமானவை என கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Theresa Tam தெரிவித்தார்.
சில மாகாணங்கள் முகமூடிகளை அணிய வேண்டும் என்ற தேவையை  கைவிடும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான விடயம் முகமூடி அணிவது என வைத்தியர் வெள்ளிக்கிழமை (25) கூறினார்.

Alberta, Saskatchewan, Manitoba உள்ளிட்ட மாகாணங்கள், தொற்று கட்டுப்பாடுகளை நீக்க ஆரம்பித்துள்ளன.

இவற்றில் March 15 முதல் முகமூடி கட்டளைகளை நீக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவை வெற்றி கொண்ட கனடா

Lankathas Pathmanathan

Alberta பொது வாக்கெடுப்புக்காக 60 ஆயிரம் பேர் பணியமர்த்தல்?

Lankathas Pathmanathan

வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாடு கட்டாயமாகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment