September 26, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5869 Posts - 0 Comments
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்கனடா மூர்த்தி

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

Lankathas Pathmanathan
கனடாவில் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமாதான காலத்தில் – பயங்கரவாதம், போர்க் கெடுபிடிகள் இல்லாத நிலையில் – கனடா   மத்திய அரசாங்கத்தால் முதன்முறையாக  Federal Emergencies Act அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  ...
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR பரிசோதனை தேவை நீக்கப்படுகிறது

Lankathas Pathmanathan
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு வருகைக்கு முன்னதான PCR பரிசோதனை தேவையை கனடிய அரசாங்கம் நீக்குகிறது. February 28 முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
 Ottawa காவல்துறைத் தலைவர் Peter Sloly தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.  பல வாரங்களாக Ottawaவின் பெரும்பகுதியை முடக்கியுள்ள எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் இன்றைய பதவி விலகல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையின் துணை...
செய்திகள்

Saskatchewanனில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
Saskatchewan முதற் குடிகள் பகுதியில் உள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலை மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாடசாலை மைதானத்தில் தரையில் ஊடுருவும் கருவிகளின் தேடுதலின் போது 54 அடையாளம் தெரியாத கல்லறைகள்...
செய்திகள்

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan
Manitobaவில் எல்லை முற்றுகை புதன்கிழமை (16) அகற்றப்படும் என RCMP நம்பிக்கை வெளியிட்டது Emersonனில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடப்பில் உள்ள எதிர்ப்பு முற்றுகை புதன்கிழமை அகற்றப்படும் என Manitoba RCMP எதிர்பார்க்கிறது. ஒரு...
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக் போட்டியில் செவ்வாய்க்கிழமை (15) கனடா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. கனடாவின் Speed Skating மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. கனடிய அணி ஒலிம்பிக் சாதனையை...
செய்திகள்

Scarborough உயர்நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Scarborough உயர்நிலைப் பாடசாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (14) மாலை 3 மணியளவில் Midland and Lawrence சந்திப்பிற்கு அருகில் உள்ள...
செய்திகள்

ஒலிம்பிக் தங்கத்திற்கு அமெரிக்காவை எதிர்கொள்ளும் கனடா

Lankathas Pathmanathan
ஒலிம்பிக் தங்கத்திற்கான  மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா எதிர்கொள்ளவுள்ளது. திங்கட்கிழமை (14) நடந்த அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தை 10-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா இறுதி போட்டியில் பங்கேற்கிறது. 2022 ஒலிம்பிக்கில்...
செய்திகள்

உக்ரைனுக்கு மேலதிக கடன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனுக்கு மேலதிகமாக 500 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது. திங்கட்கிழமை (15) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். தவிரவும் 7.8 மில்லியன் டொலர்கள் ஆயுதங்களையும் கனடா உக்ரைனுக்கு அனுப்புகிறது என...
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தை முன்னகர்த்தும் Ontario

Lankathas Pathmanathan
Ontario தனது மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வியாழக்கிழமை நகர்கின்றது. திங்கட்கிழமை (14) முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். தடுப்பூசி கடவுச்சீட்டு தேவைகளுக்கான சான்று அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களிலும் March...